Thursday, September 30, 2010

நீ வருவாயா...


ஒரு நிமிடம் நான் யோசித்தேன் இன்று நான் உன் அருகில் இருந்தால் என்று,

உன் கை பிடித்த சில நிமிடங்கள் மௌனத்தை ரசித்திருப்பேன்...





சுத்தி பார்க்கும் இடமெல்லாம் இருட்டாக தெரிந்தாலும் ,

வெளிச்சமாய் உன் வார்த்தைகள் என் அருகில் எப்பொழுதும் இருக்கின்றன!!!

No comments:

Post a Comment