Thursday, November 4, 2010

சந்திப்போமா


ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் இது தான் கடசியா இர்ருக்குமோ என்று
நின்னைதேன் ... பயந்தேன் ...

ஆனால்

ஒவ்வொரு சந்திப்பும் முதல் சந்திப்பாக இருந்தது ...

புதுஇன்பம் குடுத்தது ....

.

2 comments: